farmers is wrong

img

விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் திட்டமிடல் தவறா?

நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றள்ள மோடி அரசாங்கத்தின் பொருளாதார நிகழ்ச்சிநிரல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து எண்ணற்ற விவாதங்களை, அநேகமாக ஆட்சியாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவதுபோன்ற கருத்துக்களை, கார்ப்பரேட் ஊடகங்கள் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.